இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல்

  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான…

தமிழ்நாடு தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  மேற்கு தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் விருப்ப மாறுதல் பெற்றும் மறு ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வரும்  மின்வாரிய செயர்பொறியாளர் சாந்தியை கண்டித்து தாம்பரம் மின்சார அலுவலகம் அருகே ஊழியர்கள்  கண்டன…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இந்து முறைப்படி நடைபெறும்

  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இந்து முறைப்படி நடைபெறும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் ஜுன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் இயக்குநர் விக்னேஷ்…

ரூ.10 செலுத்தினால் மஞ்சப் பை வழங்கும் விற்பனை இயந்திரம்

சென்னை கோயம்பேடு சந்தையில், ரூ.10 செலுத்தினால் துணிப் பை (மஞ்சப் பை) வழங்கும் விற்பனை இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகை நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு…

செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திடீர் போராட்டம்

  மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று…

நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்

  நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், பொது மக்களை பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் வரும் 9ம் தேதி வரை…

தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம்

  தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதற்கு அடிப்படையாக இருந்த தகுதி பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி, கடந்த 2019 மே 31ம் தேதி…

அண்ணன் மனைவிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

  சென்னையில் அண்ணன் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், நிர்வாணமாக நின்று ஆபாச செயல்களில் ஈடுபட்ட தம்பியை மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண்…

பாஜக-விற்க்கு எதிராக கண்டன முழக்கம் – சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

  ஆகஸ்ட் 9-ஆம் தேதி மத அரசியலை செய்கின்ற பாஜக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென கண்டன முழக்கம்  என சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறுகின்ற…

உட்கட்சி தேர்தல் குறித்து தேமுதிக தலைமை கழகம் ஆலோசனை

  உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வருகிற 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தேமுதிக பொருளாளர் திருமதி, பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை…

Translate »
error: Content is protected !!