இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்டுள்ள இந்தத்…
Month: June 2022
கனவு இல்ல திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கனவு இல்ல திட்டத்தின் கீழ் 6 எழுத்தாளர்களுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னாள் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி ஞானபீடம், சாகித்ய அகாதமி, மாநில இலக்கிய விருதுகள்…
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு…
அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம்
உத்தரபிரதேசத்தில், அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் வைத்திருந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் சர்வதேச பயங்கரவாதியாக கருதப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இந்தநிலையில் அவரை உலகின்…
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் வெல்லலாம் – மருத்துவ மாணவர் பிரசாந்த்
36 பதக்கங்களை வென்ற மருத்துவ மாணவர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மருத்துவம் பயின்று அதற்கு எனது தூண்டுகோலாக இருந்த எனது பாட்டி ஜெயலட்சுமி எனது தாயார் சாந்தி அவர்களும் தான் என் குடும்பத்தில் நிறைய மருத்துவப்…
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மலர்கண்காட்சி
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்க உள்ள மலர் கண்காட்சிக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் முதல்முறையாக நாளை முதல் மலர்கண்காட்சி தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அமெரிக்காவிற்க்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டம், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை அழிக்கும் முடிவு என்றும் நேட்டோவுடன் நேரடிப் போருக்கு வழி வகுத்து…
குரங்கம்மை பரவல் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
குரங்கம்மை போன்ற பல்வேறு நோய்கள் அடுத்தடுத்து பரவி வருவது அபாயகரமானது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றம் வறட்சி போன்ற வானிலை நிலைமைகளும் இதற்கு காரணமாக இருப்பதால் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு…
மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி பரிசு
உலக அளவிலான மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கினார். துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தாய்லாந்து வீராங்கணையை 5க்கு பூஜ்ஜியம் என்ற…
ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல்
மனிதாபிமான உறவுகள் குறித்து ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம்…