மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் சங்கர், முத்தையா…
Month: August 2022
அமைதிப்பேரணி – தி.மு.க.தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஓமந்தூராரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையிலிருந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம்…
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 825…
சீல் வைத்ததாக செய்திகள் – நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மறுப்பு
டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததாக செய்திகள் வெளியான நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. பண மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா காந்தி இயக்குநர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.…
சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம்
சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்தார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும்…
‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம்,…
பெரியகுளம் வராக நிதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று காலையில் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவு எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நிலையில் கிரிவலம் பகுதியில் உள்ள…
வானிலை தகவல் – தமிழகம்
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 03.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை…
ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள்
ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள் 16 கண் மதகுகள் வழியாக பொங்கி வரும் காவிரியை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து…
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து கட்டங்களாக நடைபெற்ற…