ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலிடம் விசாரிக்க 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைன் லோன் மோசடி தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை…
Month: September 2022
வானிலை தகவல்
வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 08.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…
கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடிவு
மதுரையைச் சேர்ந்த லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு…
அரசியல் கட்சி, மதத்துக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது
திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சக்திகுமார்…
கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு-உயர்நீதிமன்றம் உத்தரவு
கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற…
TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள்
TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள், வழக்கின் முகாந்திரம்: 1. 2013 ல் துணை ஆட்சியர் பதவிக்கான கலந்தாய்வின் போது தவறான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர் திரு M.சதீஷ்குமார் தொடுத்த வழக்கு பின்னர் 2021…
பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம்…
பேச்சிப்பாறை அணையில் நீர் வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக 48- அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 45.7 அடியாக உயர்ந்ததாலும் அணைக்கு வினாடிக்கு 1300 கன அடி நீர் வந்துகொண்டு இருப்பதாலும்…
தக்காளி வரத்து குறைவு: விலை அதிகரிப்பு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்து இருப்பதால் 3 வது நாளாக தக்காளி விலை அதிகரித்து இருக்கிறது அண்டை மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பாதிப்பு. இதனால் ஒரு நாளைக்கு 65 லாரிகளில் வரும் தக்காளி வரத்து, 40 ஆக…
காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் கள்ள காதலியின் மகளை 13 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை…