பாஜக, ஆம் ஆத்மியை அழிக்கப் பார்க்கிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக தங்கள் கட்சியை அழிக்க நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மேலும் அவர், “ஆம் ஆத்மியின் செல்வாக்கு பெருகி வருவதால் பாஜக அச்சத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் ஊடக ஆலோசகர்…

பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை: எஸ்.பி வேலுமணி

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144…

காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு ➤காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமனம் ➤காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம்…

திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி போக்குவரத்து சேவை மாற்றம்

திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், பரிசல்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உபரிநீர் வினாடிக்கு 51 ஆயிரம்…

மருந்து சரக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உட்கோட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த எதிரி குமார் வயது 49, என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.ஸ்ரீநாதா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன் இ.ஆ.ப., அவர்களின்…

இரட்டை பட்டங்களை அங்கீகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் அதிரடி

ஒரே கல்வியாண்டியில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு…

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள்: தலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர்…

பெரியார் பிறந்த நாள் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள…

இந்திய கடற்படை வீரர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு: போலீசார் விசாரணை

இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை ரோந்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வர கடல் பகுதியில் இருந்து சுமார் 5 கடல் நாட்டில் கடலுக்குள் கடற்படை ரோந்து கப்பல் சென்று கொண்டிருந்தபோது கப்பலில்…

Translate »
error: Content is protected !!