ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹேன்லி நகரில் இருந்து 513 கி.மீ. கிழக்கில் இன்று காலை 9.30 மணி அளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் உடனடியாக வெளிவரவில்லை