சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 36,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 51 ரூபாய் உயர்ந்து 4,505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 66.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.