அமெரிக்கா கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா காடுகளில் எரியும் நெருப்பிலிருந்து புகை வெளியேறுவது டைம்லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
ரெட்டிங் பகுதியில் சுமார் 5,500 ஏக்கர் நிலம் காட்டுத்தீயால் நாசமானதாகவும், 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். எரியும் பகுதியில் இருந்து வெளியேறும் புகையை டைம்லாப்ஸ் தொழில்நுட்ப ரீதியாக எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.