பாஜக பெயர சொன்னா ஓட்டுவராது.. ஹெச். ராஜாவின் நூதன வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.

அதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா என தாமரை சின்னத்துடன் வரையப்பட்டு, வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு என எழுதப்பட்டுள்ளதுஒரு கட்சியின் தேசிய செயலாளராக இருந்தவர். தான் போட்டியிடும் கட்சியின் பெயரைக் கூட அறிவிக்காமல் கூட்டணி கட்சியின் பெயரை அறிவித்து வாக்கு கேட்பது கள யதார்த்தத்தை உணர்த்துகிறது.

Translate »
error: Content is protected !!