“பார்டர்” படத்தின் ரிலீஸ் தேதி – படக்குழு அறிவிப்பு

‘குற்றம் 23’ படத்தைத் தொடர்ந்து, அருண் விஜய் மற்றும் இயக்குனர் அறிவழகன் மீண்டும் ‘பார்டர்’ படத்திற்காக இணைந்தனர். நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெபி பட்டேல் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். பார்டர் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், “பார்டர்” படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி, நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!