வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனையின் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். நாற்காலிகளும் தூக்கி வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த காவல் துறை விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
#WATCH | Tamil Nadu: In a meeting called by the Congress Sivaganga district unit to discuss the upcoming local body polls, party cadres of two factions hurled chairs in the presence of MP Karti Chidambaram.
Police officials later cleared everyone from the site. pic.twitter.com/8MLnLOl8Uu
— ANI (@ANI) September 25, 2021