இன்று உலக சுற்றுலா தினம்.. தமிழகம், சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது – கனிமொழி எம்.பி

நாடு முழுவதும் இன்று உலக சுற்றுலா தினம். இந்த தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டது,

உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில், உலக சுற்றுலா தினமான இன்று, நம் சுற்றுலா தளங்களை பாதுகாப்பாக வைப்பதோடு,சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம். என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!