டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதியை சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Translate »
error: Content is protected !!