ஆந்திராவில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இன்று முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கும் ஆந்திர அரசின் முடிவை ஆந்திர தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். .

Translate »
error: Content is protected !!