மிலாது நபி.. பிரதமர் மோடி வாழ்த்து

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிலாது நபி வாழ்த்துக்கள். நாட்டில் சுற்றிலும் அமைதியும் செழிப்பும் இருக்கட்டும். கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். ஈத் முபாரக்! என்று தெரிவித்துளார்.

Translate »
error: Content is protected !!