நேரடியாக ஓடிடியில் வெளியாகும் “எம்ஜிஆர் மகன்”

வருத்தப்பட்டதாக வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம், தற்போது சசிக்குமாரை வைத்து “எம்ஜிஆர் மகன்” படத்தை இயக்கியுள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். இப்படம் தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில், வரும் தீபாவளிக்கு, நவம்பர் 4 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

Translate »
error: Content is protected !!