அதிகரித்து வரும் பிட்காயின் மதிப்பு…

பிட்காயின் 66 ஆயிரம் டாலர்களை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பிட்காயின் என்பது உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர் பணம் ஆகும். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது. ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின் பயன்படுகிறது.

இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் பிட்காயின் மதிப்பு அதிரடியாக 66 ஆயிரம் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தை கட்டுபாட்டு வாரியம் பிட்காயின் வர்த்தகத்துக்கு அனுமதி அளித்து இடிஎஃப் தொடங்கிய நிலையில், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!