பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் – எலான் மஸ்க்… ஏன்..?

உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில், மின்சார வாகன தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் , இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இறக்குமதி வரியை குறைக்க பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுவருதாக கூறப்படுகிறது. மேலும் நிறுவனம் முதல் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!