பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

புதுச்சேரி பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி இவர் தனது வீட்டருகே கட்டிட பணியில் ஈடுப்பட்டு வரும் பொறியாளர் மானிக்கம் (56) என்பரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார், இதனை அடுத்து  பொறியாளர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் கோவேந்தன் கோபதி உட்பட அவரது இரண்டு  நண்பர்கள் மீது பினையில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Translate »
error: Content is protected !!