அசுரன் படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன்… தயாரிப்பாளர் தாணு தேசிய விருது பெற்றனர்

67 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. சிறந்த படத்துக்கான விருது அசுரன் படத்துக்கு கிடைத்தது. அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு,மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் தேசிய விருதை வென்றனர். தேசிய விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். இப்படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Translate »
error: Content is protected !!