வோடோபோன்-நோக்கியோ சேர்ந்து மேற்கொண்ட 5ஜி சோதனையில் அதிவேகத்தை எட்டியதாக நோக்கிய அறிவிப்பு

வோடஃபோனுடன் இணைந்து தங்கள் செல்போன்களில் மேற்கொள்ளப்பட்ட 5ஜி சோதனையானது வினாடிக்கு 9 புள்ளி 85 ஜிகாபைட் வேகத்தை எட்டியதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

குஜராத்தின் காந்திநகரில் நடத்தப்பட்ட சோதனையானது, 80 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமில் இ-பேண்ட் ஒலி அலைகள் மூலம் பேக்-எண்ட் டேட்டா டிரான்ஸ்மிஷனில் இந்த வேகத்தை எட்டியதாக நோக்கியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கு தொலைத்தொடர்புத் துறையால் வோடஃபோனுக்கு 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!