கட்சி அனுமதித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

கட்சி அனுமதித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டிடுவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜக மேலிடம் விரும்பும் இடத்தில் நான் போட்டியிடுவேன். எந்த வேட்பாளர் எங்கு போட்டிடுவார்கள் என்பது குறித்து பாஜக நாடாளுமன்ற குழு முடிவு செய்யும். கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!