மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு..!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் நிரப்புகின்றன. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 117.61 அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்கிறது.

Translate »
error: Content is protected !!