ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகள்..!

ஜம்மு காஷ்மீரில் நடப்புஆண்டில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது பற்றி ஆய்வின் முடிவில், பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 127 உள்ளூர் தீவிரவாதிகளும், 21 வெளிநாட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 2021ஆம் ஆண்டில் இதுவரை 129 காஷ்மீரிகள் பயங்கரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும், இது கவலையளிக்கும் விஷயம் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!