நடிகர் விஜயகாந்தை சந்தித்த சசிகலா

நடிகர் விஜயகாந்தை சசிகலா நேரில் சந்தித்துள்ளார்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் வைத்து சசிகலா சந்தித்துள்ளார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த நடிகர் ரஜினிகாந்திடம் அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததோடு, தாதா சாகேப் விருது பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!