சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 36,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4,529 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.