594 கிமீ நீளம், ரூ.36,000 கோடி: உ.பி.யில் கங்கை விரைவுச் சாலை – பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான் பூரில் 594 கிமீ நீளமுள்ள கங்கை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான கங்கை விரைவுச் சாலை ரூ.36,200 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது . இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும், தரையிறங்குவதற்கும் விரைவுச்சாலையில் சுமார் 3.5 கிமீ தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

Translate »
error: Content is protected !!