டெல்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’

டெல்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’ என்ற பிரிவில் நீடித்து வருகிறது. டெல்லியில் காற்று தரக் குறியீடு 316 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் அதுபற்றிய வழக்கு தொடரப்பட்டது.

காற்று மாசுபாட்டை குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ளது. இதேபோல், மும்பை மற்றும் புனேவில் காற்றின் தரம் மோசமான பிரிவில் உள்ளது.

Translate »
error: Content is protected !!