ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? இதற்கான அறிவிப்பு நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் அல்லது ஹர்பல் சிங் சீமா அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!