நாகை மாவட்டம் திருகண்ணங்குடி கிராமத்தில் ஹரிஹரன் , தரணிக்குமார் ஆகிய இரண்டு சாராய வியாபாரிகளுக்குள் மோதல்.7 பேருக்கு அரிவாள் வெட்டு, 2 இரு சக்கர வாகனங்கள் எரிப்பு. தரணிக்குமார், செல்வராஜ், சரண்யா, ராஜேந்திரன், ராஜா என்கிற முருகையன், சுதாகர் சிபிஎம் கிளை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் வெட்டு காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி. தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் செம்பியன்மாதேவி பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வழக்கில் குண்டாஸ் வழக்கில் சிறையில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு வெளியே வந்தவர் என்பது குறிப்படத்தக்கது.