WFH பற்றிய முக்கிய ஆலோசனை-பெங்களூரு நிறுவனங்கள்

கொரோனா காரணமாக பெரும் நிறுவனங்கள் Work From Home அமல்படுத்தின.

இந்த ஆப்சன் நிறுவனங்களுக்கு பலனளிக்கவே, இதையே தொடரலாமா என்றும் பல நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

மேலும், Work From Home-க்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காற்றின் தரம் பெங்களூரில் சற்று மேம்பட்டுள்ளது.

இதனால், Work From Home-ஐ தொடர பெங்களூரு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

Translate »
error: Content is protected !!