”ஓபிஎஸ் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். தனக்கு பதவி வேண்டும் என்று நீதிமன்றம் ஓடுகிறார். கட்சியின் பொதுக்குழுவில்தான் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் பொதுக்குழுவில் அதை நிரூபிக்க வேண்டியதுதானே. முடிந்தால் ஓபிஎஸ் இதை நிரூபித்து காண்பிக்கட்டும்” என்று ஈபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.