ஆத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், ‘திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித் தொகை ரூ.1000 – ரூ.1500 என உயர்த்தப்படும் என அறிவித்தனர்.
உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. ரூ.1000 முறையாக வழங்குங்கள்.
ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு. திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது’ என குற்றம் சாட்டினார்.