திமுக தலைவராக ஸ்டாலின்; ஆதித்தமிழர் பேரவை வாழ்த்து

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (9ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

2வது முறையாக திமுக தலைவராக தேர்த்தெடுக்கப்பட்ட அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமானும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!