நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

தீபாவளி பட்டாசு வெடித்தல் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும். தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

Translate »
error: Content is protected !!