நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைப்பு..!

சென்னை சூளைமேடு பெரியார் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி 8வது சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 2,500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதால், அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!