சீனாவிற்கு சிப்களை விற்க அமெரிக்கா தடை

சீனாவிற்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடையால், சீன நிறுவனங்கள் குறைந்த செலவில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ரீதியிலான பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Translate »
error: Content is protected !!