தங்க மகனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

இங்கிலாந்தில் இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன.

இதில் சென்னையை சேர்ந்த வீரரான சரத் கமல், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றி கூறினார்.

Translate »
error: Content is protected !!