நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளி திறப்பது குறித்து அன்பில் மகேஷ் தகவல்

நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவு வெளியிட்டது.

இந்நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசியர்கள் துன்புறுத்தக்கூடாது. துப்புறுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நர்சரி பள்ளி திறப்பது குறித்து தகவல் தவறு. மேலும் முதலமைச்சரின் ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவளிப்பது குறித்து விவாதித்தோம். இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Translate »
error: Content is protected !!