‘அண்ணாத்த’ படம் வெளியானது.. ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அண்ணாத்த”. இப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று காலை வெளியானது. பல இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!