ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மாடலான ஐபோன் 14 உற்பத்தி, சீனாவில் நடைபெற்றாலும் இந்தியாவிலும் இதன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.
இந்திய அரசு உற்பத்தி துறையினை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை வாரி வழங்குகின்றது.
நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றது. இதனால், சீனாவுக்கு மாற்றாக உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளன எனலாம்.