17 வயதில் உலகை தனியாக வலம் வந்து விமானி சாதனை

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மேக் ருதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன், விமானத்தில் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளார்.

பல்கேரியா தலைநகர் சோபியாவில் மார்ச் 23ம்தேதி தனது பயணத்தை தொடங்கிய ருதர்போர்ட், 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றிவிட்டு, நேற்று (ஆகஸ்ட் 24) சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்தார்.

Translate »
error: Content is protected !!