சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக பெய்த மழையால் காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்தால் நனையாமல் இருக்க இரு சக்கர…
Author: Arsath
கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு
கத்தாரில் கொரோனா தொற்றால் பிறந்து 3 வாரமே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டு பலியான குழந்தைக்கு வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரில் கொரோனா தொற்றுக்கு பலியான இரண்டாவது…
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? இதற்கான அறிவிப்பு நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின்…
குடியரசு தின அணிவகுப்பு: தமிழக அரசு சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிப்பு
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்றும் சர்வதேச…
நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். இந்நிலையில், கமல்ஹாசன் இன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் இன்று…
பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படுக்கைகள் 9,000க்கும் குறைவாகவே நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு…
தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு அமல் – அரியானா அரசு
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரியானா அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், அம்மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைகள் இனி ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்கப்படும். ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு…
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி… கம்பியை பிடித்து உயிர் தப்பினார்
மத்திய பிரதேச மாநிலம், செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக நேற்று மாலை வயல்வெளி பக்கம் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி ஆண் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, சிறுமி தனக்கு துரோகம் காட்டிக்…
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனுக்குப் பதிலாக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்படுகிறார்.
ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது – விஞ்ஞானிகள்
ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது, மேலும் பல உருமாற்றங்களுடன் கொரோனா மீண்டும் தாக்கும் என்றுபாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்து நடைபெற்ற ஆய்வில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அதன் வடிவம் மாறுவதாக…