நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தும் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா…
Author: Arsath
திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம்..!
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்தது. நேற்று இரவு முதலே கடும்…
ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை
அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு மத்தியப் பணியாளர் துறை…
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக அதிகரிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,488 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய…
இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,47,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த…
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கோவிட் -19 தடுப்பூசி வசதி
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச கோவிட் -19 தடுப்பூசி வசதியை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் கேர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி வசதி,…
ஜெர்மனி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சட்டப்பூர்வமாக்க அரசு முடிவு
ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சட்டப்பூர்வமாக்க அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். இந்த…
உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா
உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு எதிராக யோகி…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.72 கோடியாக அதிகரிப்பு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…
சென்னையில் 70வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…