தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளி காற்று – மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 3.1 கி.மீ. உயரம் வரை நிலவும்…

பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, பொங்கலுக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமலுக்கு வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.68 பேருக்கு கொரோனா

இந்தியாவில், நேற்று 1,79,723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 58 லட்சத்து 75  ஆயிரத்து 790 ஆக…

தாம்பரம் மாநகராட்சியின் ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 940 ஆக உயர்ந்துள்ளது. இன்று 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி…

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அசுர வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், லேசான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க கட்டுப்பாடு

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலரிடம் மிக அத்தியாவசிய சூழலில் மட்டுமே மனுக்களை அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால்,…

சென்னையில் 70 காவலர்களுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சுமார் 13,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை…

டெல்லி: கூடுதல் கமிஷனர் உட்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி போலீசாருக்கு அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டெல்லியில் உள்ள காவல்துறை தலைமையகம் உட்பட அனைத்து பிரிவுகள் மற்றும் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் கொரோனா…

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய், விஷ்ணு விஷால், நடிகைகள் த்ரிஷா, மீனா உள்ளிட்டோருக்கு கொரோனா…

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு…

Translate »
error: Content is protected !!