ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த செல்போன்களை திருடிய நபர் கைது

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக ஞானசேகர் (வயது 33). பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யக்கூடிய பொருட்களை டெலிவரி செய்வது இவர்களின் வேலை.…

சிலியில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம்

சிலி நாட்டின் சுரங்க நகர் பகுதியான கோபியாப்போவில் இருந்து வடமேற்கே 112 கி.மீ. தொலைவில் கடற்கரையோர பகுதியில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட…

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

டெல்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் 20 ஆயிரம் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று விகிதம் சுமார் 19 சதவீதம். டெல்லியில் இதுவரை…

சத்தியமங்கலம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!

கர்நாடகாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயல்வெளியில் தரையிறங்கியது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதைப் பார்த்த மக்கள் அதனை…

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு உறுதியாக அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவில் மாற்றம் இல்லை என்றும், வழக்கமான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விசேஷ நாட்களில் மட்டும் வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை புரசைவாக்கம் சிஎஸ்ஐ எவர்ட் பள்ளியில் 15 முதல்…

ஜனவரி 10 முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 10ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான…

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, தரைப்பகுதி முழுவதும் பனி மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. ஸ்ரீநகர் மற்றும் சோபியான் ஆகிய இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் வாகனங்களின் மேற்கூரைகள் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது. கத்ராவிலும் கடும் பனிப்பொழிவு…

தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் கே.ஜி.எஃப் 2ம் பாகம்

கே.ஜி.எஃப் படத்தின் 2ம் பாகம் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் உருவான படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக…

நடிகை திரிஷா, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று.. திரைத்துறையை மிரட்டும் கொரோனா..!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகின்றன. தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 8000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Translate »
error: Content is protected !!