தமிழகம் முழுவதும் இன்று 18 வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட முகாம்கள் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

இந்தியாவில் புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 5 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68  ஆயிரத்து 312…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30.37 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட முகாம்கள் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருநகர…

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.. புதிய கட்டுப்பாடுகள் அமல்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், உணவகங்கள், ஜிம்கள், சலூன்கள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகின்றன. முக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர். கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்வி…

இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை – பிரதமர் மோடி

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் அவர் பேசியதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. நாட்டின் விஞ்ஞானிகள்,…

தென்கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 8-ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல…

வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கேளம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவையை…

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 16 டாக்டர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் 2 டாக்டர்கள்,…

இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நேற்று 58 ஆயிரம்.. இன்று 90 ஆயிரம்..!

இந்தியாவில், நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286…

Translate »
error: Content is protected !!