முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.…

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 7 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் மறுபுறத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்களானது. இந்த…

வைரஸ் பரவல்: தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா..? – முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை

ஒமைக்ரான் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள்…

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2022 ஜனவரி முதல் நாளைத் தகுதி நாளாகக் கொண்டு இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, நவம்பர் மாதம் பெறப்பட்ட…

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – தமிழக அரசு

கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆய்வகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி…

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவியத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி ஜோ பிடன், மாளிகை கூட கொரோனாவுக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு…

திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கிய கிணறு

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக இருந்த பழமையான கிணறு ஒன்று திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது. பூண்டி அணையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில், 25 அடி அகலம், 40 அடி ஆழம் கொண்ட, 25 ஆண்டுகள் பழமையான கிணறு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29.54 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 58,097 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 33,750 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358…

Translate »
error: Content is protected !!