பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைசகர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், 21 பொருள்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைசகர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி…

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கி…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (புதன்கிழமை) மாலை ஊட்டிக்கு வருகை தருகிறார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்திவிட்டு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காரில் ஊட்டிக்கு வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதற்கான…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 37,379 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 37,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 261…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் சிறைக்காவல் நீட்டித்து உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரின் சிறை காவலை ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில்…

சவுதி அரேபியாவின் தபுக் நகரில் கடும் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் தபுக்கில் ஏற்பட்ட பனிப்பொழிவை இளைஞர்கள் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றனர். கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரத்தில் அமைந்துள்ள தபூக் மலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவைக் காண ஏராளமான மக்கள் திரண்டதால், பாதுகாப்புப்…

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் சூடுபிடித்தது. நண்பகலிலும் பிற்பகலிலும் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. வர்த்தகம் முடிவடையும் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 929…

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ரன்சாலுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜான் ஆபிரகாம் கூறியதாவது:- கடந்த 3 நாட்களாக கொரோனா…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், டெல்லியில் 350-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான்…

Translate »
error: Content is protected !!