குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கொரோனா விதிமுறை காரணமாக கடந்த 31.12.2021 முதல் நேற்று வரை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள்…

கொலராடோ காட்டுத்தீ: தீ பரவியதால் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரண்டு நகரங்கள் சாம்பலாயின. பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மளமளவென பரவியதால் பல வீடுகள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த மாகாணத்தின் பவுல்டர் பகுதியில்…

திண்டுக்கல் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் .. 4 பேரை கைது செய்த காவல்துறை

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். மரியநாதபுரம் செட்டிகுளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்துள்ளார். இவரது மகன் ராகேஷ்குமார் (26) நேற்று இரவு 1.30 மணியளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென அவரை…

பாஜகவில் இணைந்த 6 நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்த எம்.எல்.ஏ.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாபில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஹர்கோவிந்த்புராவின் காங்கிரஸ் எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி மற்றும் எம்எல்ஏ பதேஜங் சிங் ஆகியோர்…

டபுள் அப்டேட் கொடுத்த விஷால்

விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும்…

தமிழகத்தில் கூடுதலாக 50,000 படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கியுள்ள நிலையில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்…

15-18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் உள்ள பள்ளிகளிலேயே 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்,சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளதாக…

நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் தடுப்பூசி பணி தொடக்கம்

இந்தியா முழுவதும் உள்ள 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான பதிவு புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. இதில் நேற்று இரவு 8 மணி வரை கோவின் தளத்தில் 6.35 லட்சம்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29.05 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

Translate »
error: Content is protected !!